Wednesday, July 8, 2009

வாழ்க்கை !!!

நேர் கொண்ட நதியில் அழகொன்றும் இல்லை
வளைகின்ற நதியில் அழகதிகம்!!!
வாழ்கையும் கூட வளைகின்ற நதிதான்,
திருப்பத்தில் தானே ருசி அதிகம்
உந்தன் பின்னால் எந்த வாழ்கையும் வருவதில்லை
வாழ்வின் பின்னால் நீ செல்வதில் தொல்லை இல்லை
எந்தன் வாழ்வோடு நான் செல்ல வாதம் இல்லை...

No comments:

Post a Comment