Saturday, October 10, 2009

About my Hubby! (என்னவர்!)

தாகம் என்று சொல்கிறேன் மரகன்று ஒன்று தருகிறாய்!
பசிக்குது என்று சொல்கிறேன் நெல்மணி ஒன்று தருகிறாய்!
உந்தன் கைவிரல் பிடிக்கையில் புதிதாய் நம்பிக்கை பிறக்குதே!
உந்தன் கூட நடக்கையில் ஒன்பதாம் திசையும் திறக்குதே!
என் பயணத்தில் எல்லாம் நீ கைகாட்டி மரமாய் முளைத்தாய்!
என் மனதை உழுது நீ நல்ல விதைகளை விதைத்தாய்!
என்னை நானே செதுக்க நீ உன்னையே உளியாய் அளித்தாய்!
என் பலம் எதுவென்று எனக்கு இன்று தான் உணர வைத்தாய்! அன்பு தோழா!

2 comments:

  1. I love this song! When i listen to that today! i realised that My hubby is such an "anbu thozhan" as mentioned in this song. He always creates an opportunity for me to excel!

    ReplyDelete
  2. Wow... super...note as well as ur comment.. am so happy .. enjoy!!

    ReplyDelete